Map Graph

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் போத்தனூரில் உள்ள ஓர் இந்திய தொடருந்து நிலையமாகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது மற்றும் இந்திய இரயில் நிலைய வகைப்பாட்டு முறையின் கீழ் என். எஸ். ஜி-5 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Podanur_Junction_railway_station.jpg